கோயில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.
இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .
1). அகல் விளக்கு = *சூரியன்*
2.) நெய்/எண்ணெய்-திரவம் = *சந்திரன்*
3.) திரி = *புதன்*
4). அதில் எரியும் ஜ்வாலை = *செவ்வாய்*
5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = *ராகு*
6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = *குரு*
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = *சனி*
8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = *கேது*
9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = *சுக்கிரன்* (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்.
இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
Collected from Social Media...

No comments:
Post a Comment