குழந்தைகளின் இடுப்பில் தாயத்து கட்டுவது எதற்கு ?
தாயத்துக்குள்ளே யந்திரம் இருக்கும், திருஷ்டி படாம இருக்கும் என பல காரணங்கள் கூறுவர். அதே நேரத்தில் படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை தாயத்து என்றால் , அதனை உடனே வாங்கி தங்கள் குழந்தைகளின் இடுப்பில் கட்டி விடுவார்கள் .
காரணம் என்னவென்று தெரியுமா?
குழந்தை பிறக்கும் போது தொப்புள் கொடியிலிருந்து இரத்த ஆதார செல்களை பிரித்தெடுத்து சேமித்து வைப்பதன் மூலம் குழந்தையை பலவிதமான நோய்களிலிருந்தும் காப்பாற்றலாம்.
மேற்கத்திய நாடுகள் தற்போது பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஸ்டெம் செல் ரிஸர்ச், அதாவது தொப்புள்கொடி ஆராய்ச்சி செய்து வருகிறது.
நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் ஒரு சின்ன தாயத்து மூலமாக ஸ்டெம்செல்(ஆதார செல்) வைத்தியத்தை செய்து விட்டார்கள்.
ஆம். அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து காய வைத்து, நன்கு அரைத்து பொடியாக்கி , அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.
பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து நோய்க்கு ஏற்ப அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும். அவளவு சக்திவாய்ந்தது இந்த பொடி, எப்பேர்ப்பட்ட நோயும் குணமடையுமாம்.
இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மீட்டெடுப்போம்.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
Collected from Social Media..

No comments:
Post a Comment