சிவனின் வடிவமான ருத்திராட்சத்தின் முகங்களையும் அதன் அதிதேவதைகளையும் காண்போம்.
முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும்.
நெல்லிக்காய் அளவுள்ள ருத்திராட்சம் உத்தமம். இலந்தைப்பழ அளவு மத்யமம். கடலை அளவு அதமம்.
ஒரே அளவுள்ளதும், உறுதியானதும், சம முத்துகள் போன்றதுமான ருத்திராட்சங்களைப் பட்டுக் கயிறு, தங்கம், தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது.
அணியக்கூடாத ருத்திராட்சங்கள்:
புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும்.
ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள்.
ஏக முக ருத்திராட்சம்:
பரத்துவ சொரூபம். மிகவும் அரிதாக ஒரு முக ருத்ராட்சம் (ஏக முகம் ருத்ராட்சம்) காணப்படுகின்றது. இதை அணிந்தால் பரத்துவத்தை அடையலாம்.
இருமுக ருத்திராட்சம்:
அர்த்தநரீஸ்வரன் உருவம் உடையது. இதனை அணிந்தால் சிவசக்தி ப்ரீதி ஏற்பட்டும்.
மும்முக ருத்திராட்சம் :
மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.
நான்கு முக ருத்திராட்சம்:
பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.
ஐந்து முக ருத்திராட்சம்:
பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.
ஆறுமுக ருத்திராட்சம்:
அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், சுத்தியும் எய்தும்.
ஏழு முக ருத்திராட்சம்:
அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.
எட்டு முக ருத்திராட்சம்:
அஷ்ட கணபதியின் அம்சம். அஷ்ட வசுக்களும், கங்கையும் ப்ரீதி அடையும். அதிதேவதை அஷ்டவசு.
ஒன்பது முக ருத்திராட்சம்:
நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.
பத்துமுக ருத்திராட்சம்:
அதிதேவதை விஷ்ணு. இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் முக்தி ஏற்படும்.
பதினொரு முக ருத்திராட்சம்:
அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.
பன்னிரண்டு முக ருத்திராட்சம் :
மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.
பதின்மூன்று முக ருத்திராட்சம்:
போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.
பதினான்கு முக ருத்திராட்சம்:
உருத்திர நேத்திரத்தில் உண்டாகியது. சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
கெளரி சங்கர் ருத்ராட்சம் :
இரண்டு ருத்ராட்சங்கள் இணைந்து இருக்கும் கெளரி சங்கர் ருத்ராட்சம் அணிவதன் மூலம் , அம்மை, அப்பனை சேர்த்து இருக்கக் கூடிய பலனை தரும்.
12 முதல் 21 வரை ருத்ராட்சங்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. மொத்தம் 38 வகை ருத்ராட்சங்கள் இந்த பூமியில் தோன்றியது. தற்போது 1, 11, 7, 8, 9 முக ருத்ராட்சம் இவை எல்லாமல் அபூர்வமாகக் கிடைக்கின்றன. மிக அதிக விலை கொண்டதாக உள்ளது.
108 ருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.
ருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர்.
அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.
எளிதாகக் கிடைக்கும் ருத்ராட்சம் :
பொதுவாக 5 முகம், 6 முகம் கொண்ட ருத்ராட்சம் அதிகளவில் கிடைக்கின்றன. விலை உயர்வாக சொல்லப்படும் ருத்ராட்சங்களை வாங்க முடிந்தவர்கள் குறைவான விலையில் கிடைக்கும் 5 அல்லது 6 முக ருத்ராட்சத்தை அணிந்து ஈசனின் அருள் பெறலாம்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
Collected from Social Media..
No comments:
Post a Comment