நம்மை ஆண்ட , ஆனால் இயேசு கிருஸ்துவை கடவுளாக வணங்கும் வெள்ளைக்கார துரைகளுக்கு அவர்களின் கீழ் பணி புரிந்த இந்திய ஊழியர்கள் ஜனவரி 1 வாழ்த்து சொல்லி , இப்போது ஆண்டுகள் பல ஓடிய பின் நம்மை நாமே வாழ்த்துகிறோம்.....
டிசம்பர் 25 இயேசு பிறப்பை அடுத்து சரியாக ஒரு வாரத்திற்கு பின் வரும் ஜனவரி 1 அன்று உலகம் பிறந்தது எனபது கிருஸ்தவ மக்களின் நம்பிக்கை....
அதை சோனியா காந்தி போன்ற இயேசு கிருஸ்துவை பின்பற்றும் மற்றும் வழிபடும் மக்கள் டிச 31 இரவு அன்று சர்ச்சுக்கு சென்று புத்தாண்டு என கொண்டாடி மகிழ்வதும்,
ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிப்பதும் அவர்களின் மத அடிப்படையிலானது...அது தவறல்ல...
ஆனால் சிவனையும், சக்தியையும், விஷ்ணுவையும் கடவுளாக வழிபட்டு விட்டு இயேசு கிருஸ்து பிறந்த பின்பே உலகம் தோன்றியது என குடித்து கொண்டாடுவது முட்டாள் தனமானது...
எனவே புரிந்து கொள்வோம் ஜனவரி 1 என்பது கிருஸ்தவ அல்லது ஆங்கில புத்தாண்டு மட்டுமே என்று..,..நம்மை வாழ்த்துபவர்களுக்கும் புரிய வைப்போம்...
கிருதயுகம் 17 லட்சத்து 18 ஆயிரம் ஆண்டுகளையும்,
ஸ்ரீ ராமன் வாழ்ந்த திரேதாயுகம் 12 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகளையும் ,
பகவான் கிருஷ்ணன் வாழ்ந்த துவாபரயுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகளையும்.முடித்து , தற்போது
கலியுகம் பிறந்து 2021 -இல் 5121 ஆண்டுகள் ஆகி உள்ளது......
எத்தனை வருடங்களை இந்துக்கள் கடந்து உள்ளோம் .....யாருக்கு யார் வாழ்த்து சொல்லுவது ...?..
சிவனையும் விஷ்ணுவையும் வணங்கும் இந்துக்கள், கிருஸ்தவர்களின் ஜனவரி- 1ஐ புத்தாண்டு என வாழ்த்து சொல்வது வெட்கக்கேடானது.....வேதனையானது ...
அனைவரும் புரிந்து கொள்வோம்....உணர்வு கொள்வோம்......
எனக்கு புத்தாண்டு சித்திரை ஒன்று....
உங்களுக்கு.....?
Collected from Social Media...
No comments:
Post a Comment