*பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்*
நாம் - முதல் தலைமுறை,
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
பரன் + பரை - ஏழாம் தலைமுறை,
ஆக,
பரன் + பரை = பரம்பரை
ஒரு தலைமுறை - சராசரியாக 70 வருடங்கள் என்று கொண்டால்,
ஏழு தலைமுறை 7*70 - 490 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 980 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்) ஆக,
பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும்.
வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
Collected from Social Media...
No comments:
Post a Comment