நல்ல குடிநீர் என்பதற்கும், சுத்தமான குடிநீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்....
குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.
நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு சாதனங்களை வைத்திருக்கிறோம்.
இந்த R.O சாதனத்தில் மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.
அதை உதறி தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.
நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.
ஆனால், இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் / வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. நிச்சயமாக அவர்கள் நோயோடு இருப்பார்கள்.
கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!.
உண்மையில் அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய தாதுப் பொருட்கள் ஆகும்.
நீங்கள் வெறும் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது.
ஆர்.ஓ.சாதனத்தை பயன்படுத்தினால் மட்டுமே அந்தத் தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.
யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம் செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல், மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.
தண்ணீரில் இருக்கும் அந்தத் தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.
தண்ணீரை R.O செய்து குடித்தால் மனிதனுக்கு நோய் வரும். வாழ்நாள் முழுவதுமே தீராது.
சரி...
பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் பாட்டில் வாட்டர் –ஐ பயன்படுத்தலாமா?
மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.
மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti-Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும்.
இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்துவிட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது.
எனவே நல்ல தண்ணீரை ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை செய்து அதை பாட்டிலில் அடைத்துப் பணம் கொடுத்து வாங்கி குடிக்கிறோம்.
எனவே தயவு செய்து பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டர் என்று அழைக்கப்படும் இயற்கையான சத்துகளே இல்லாத தண்ணீரை / Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.
சரி...
குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் ஆரோக்கிய முறைதான் என்ன?... அடுத்த பதிவில்...!!

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
Collected from Social Media...
Collected from Social Media...
No comments:
Post a Comment