Saturday, May 5, 2018

ஒரு தோசைக்கு பின்னால் ஆன்மிக, ஜோதிடமா...

#தோசை

நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும், ஜோதிடமும்...

தோசை செய்ய உபயோகிக்கும் பொருட்களுள் நவ கிரகங்கள் அடக்கம்.


அக்னி -சூரியன்
அரிசி-சந்திரன்
உளுந்து -ராகு-கேது
வெந்தயம் -புதன்
தோசை கல் (இரும்பு)-சனி
தோசையின் நிறம்-செவ்வாய்
அதை உண்பவர்கள் 
குரு(ஆண்) ,சுக்கிரன்(பெண்)


இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே

தோசையை Clock vice சுடுவது வழக்கம். பிரபஞ்சம் சுற்றுவதும் அப்படித்தானே.

இந்த தோசை ஒரு ஜோதிட பரிகாரமாக  நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்தது பின் உண்டு வந்தர்கள்

ஏன் இன்றும் கோவில்களில், பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்தது பிரசாதமாக  வழங்குகின்றனர்.

அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது.

பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறிவிட்டது.

தோசை, இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கல்லில் தோய்த்துச் செய்வது  என்னும் பொருளில்

"தோய் + செய்"

என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல், மக்கள் வழக்கில் "தோசை" என்று ஆனது என்ற குறிப்பு தருகிறார். 

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...