Sunday, June 17, 2018

பண்டைத் தமிழர்களை மிஞ்சிய கல்வி முறையா?

பெருமிதம் கொள்வோம்... 

Civil_Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,போன்ற எந்த கோவிலும் கட்ட முடியாது.

Marine_Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திட முடியாது.

Chemical_Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வண்ணம் கண்டறிந்திட முடியாது.

Aero_Technology தெரியாமல் கோள்களை ஆராய்ந்திட முடியாது.

Mathematical தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திடல் முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திட முடியாது.

Explosive_Engineering தெரியாமல் குடவறைகளை படைக்க முடியாது.

Metal_Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செழித்திருக்க முடியாது.

Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.

Psychology தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.

Bachelor/Master_of_Arts தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.

Business Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.   

Chartered_Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.

இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் தமிழர்கள்.

ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் திருமந்திரம் போதும். 

நம் தமிழன் பெருமையையும் வழிபாட்டின் அருமையுயும் காப்பதும், அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் நம் தலையாய கடமை என உணர்வோம்.

நம் தமிழின் சுய வரலாற்றை காப்போம்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media...

3 comments:

  1. மிக அருமை ஆனால் இவை தமிழர்கள் பெருமை இந்தியர்கள் அல்ல மேலும் தமிழரின் ஆன்மீகத்திற்கு பெயர் இந்து அல்ல

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்து உண்மையே. சிறு மாற்றம் செய்துள்ளோம். மிகுந்த தாமதத்திற்கு வருந்துகிறோம். நன்றி.

      Delete
  2. சிறபப்பாக எழுதியுள்ளீர்கள்.நன்று

    ReplyDelete

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...