நாட்டுப்புறக் கலைகள் என்பவை நாட்டார் மக்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடக அமைகின்றன. இவ்வுணர்ச்சி௧ள் பாடலாகவும், ஆடலாகவும் மக்களிடையே வெளிப்படுகிறது.
நாட்டுப்புற பாடல் வகைகள்
தாலாட்டுப் பாடல்கள்
குழந்தைப் பாடல்கள்
காதல் பாடல்கள்
தொழில் பாடல்கள்
கொண்டாட்டப் பாடல்கள்
பக்திப் பாடல்கள்
ஒப்பாரிப் பாடல்கள்
பனிமலர்ப் பாடல்கள்
நாட்டுப்புற நடனங்கள் அல்லது நாட்டார் ஆடல்களின் வகைகள்
கும்மியாட்டம்
கோலாட்டம்
பொய்க்கால் குதிரையாட்டம்
சேவையாட்டம்
கழியல் ஆட்டம்
வேதாள ஆட்டம்
பகல் வேஷம்
வர்ணக் கோடாங்கி
பூத ஆட்டம்
கணியான் ஆட்டம்
கூத்து
கழைக் கூத்து
தோற்பாவைக் கூத்து
காவடியாட்டம்
மயிலாட்டம்
ஒயிலாட்டம்
பின்னல் கோலாட்டம்
தேவராட்டம்
சக்கையாட்டம்
சிம்ம ஆட்டம்
பொடிக்கழி ஆட்டம்
கரடி ஆட்டம்
புலி ஆட்டம்
பேய் ஆட்டம்
வில்லுப் பாட்டு
தெருக்கூத்து
பாவைக் கூத்து
சிலம்பாட்டம்
கரக ஆட்டம்
கலை மற்றும் கலாச்சாரம்
கலை மற்றும் கலாச்சாரம் என்பது ஒரு சமூகத்தின் அடையாளம். இதைப் பேணிக் காப்பது அச்சமூகத்தின் கடமை.
ஆடல், பாடல் கலைகள் பொழுது போக்கிற்கு மட்டும் பயன்படவில்லை. முற்காலத்தில் இவை செய்தி ஊடகங்களாகவே பார்க்கப்பட்டது.
நாடகங்களிலும் பொம்மலாட்டங்களிலும், வில்லுப் பாடல்களிலும், குறவன் குறத்தி ஆட்டம் மற்றும் கரகாட்டங்களில் மக்களுக்கு தேவையான கருத்துக்கள் பரப்பப்பட்டன.
கலை, சமூக வளர்ச்சிக்கும், மன எழுச்சிக்கும் ஒரு கருவியாக பயன்பட்டது. நம் மொழியியல் சார்ந்த கலைகள் என்றால், நமக்கு தெரிந்ததை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ஆனால், உண்மையில் இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்தப் பட்டியலில் உள்ள கலைகளையும். அவை வளர்ந்து வந்த பாதையையும் பார்க்கலாம்.
முன்னோர்களின் வழியில்
நம் முன்னோர்கள் என்று சொல்லப் படுபவர்கள் யார் யார்? அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைகள் மற்றும் அவற்றை சுற்றி இருந்த கட்டுக்கதைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், கடைப்பிடித்த சம்பிரதாயங்கள் என்று பல தகவல்களை இந்த நாட்டுப்புற கலைகள் மூலம் அறியமுடிகிறது.
இக்கலைகளே சமுதாயத்தின் ஆவணமாகத் திகழ்கிறது. என்னதான் நாம் காலங்களை கடந்து தொழில்நுட்ப வளர்ச்சிகளை பெற்றிருந்தாலும், நம் சமூகத்தின் வேர் என்ன என்பதை மறந்திடக்கூடாது.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..
No comments:
Post a Comment